செம்முள்ளி

ஏக்கம்

என் இன்னுயிரே, உயிர்தனை பிழைப்பித்திடும் சுவாசக்காற்றே, ஒப்பில்லா பேராற்றலே, சுடர்மிகு பேரறிவே, என்னிருள்மிகு இரவின் மறையா ஒற்றை பெண்ணிலவே, உன் கடைக்கண் பார்வையும் மோட்சமடி, அயலார்...

மீன்விழியாள்

மூன்றாம் பாலை மொத்தம் குடித்த பெருங்கடல், பார்த்த நொடியில் ஆளை விழிங்கிடும் முக்கோண தேசம், தூண்டில் தூக்கித் திரியும் ஒன்றாய் பிறந்த இரட்டைப் பிறவி, மீளா...

அவள்

முகந் தாமரை, நுதல் பிறை, வில் லிமை, வேல் விழி, செவ் விதழ், முத்துச் சிரிப்பு, மெல்லிசைக் குரல், அமுது பேச்சு, கூந்தல் அடவி, தென்றல்...

கண்கள்

காதலி பற்றியதான வருணனைகளில் காதலனின் ஆகச்சிறந்த முதற்தேர்வாயிருப்பது அவன் பக்கம் சற்றும் திரும்பிடாது பாசாங்கு செய்திடும் அவளது கண்களே...

அமுது

உன்னுடன் பழக வாய்த்திருப்பின் என்றோ இனித்திருக்கும் கடல், தன்னகத்தே உன்னை சேர்த்துக்கொண்டு....

விடியாப்பொழுது

இதோ இந்தக் கிழக்கு விடிந்தும், மனம் விடியல் தேடி ஏங்கி நிற்கிறது, உன் முதல் அழைப்புத்தானே என் விடியலாயிருந்தது. சிலிர் காற்று வீசிட்ட கூந்தலும், மெல்லிசையாய்...

டெட்டி

உன் நினைவாய் உன்னிடமிருந்து திருடிவந்த கரடி பொம்மையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன், நீ தனிமையில் அதனிடம் அளவளாவிய இரவுக்கதைகளை....

என்றேனும்

தனித்திருந்திடும்போதோ, பிறர் தவிர்த்திடும்போதோ என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம். சுமை சேர்ந்திடும்போதோ, சுகம் தேய்ந்திடும்போதோ என்றேனும் மங்கிய நிலையில் என் நினைவுகள் தோன்றலாம்....

பேரின்பம்

அரிதாய் வந்திடும் உன் குறுஞ்செய்தி, கடும் வெயிற்காலத்தில் தூறிச்செல்லும் சிறுமழையென பேரின்பம் தந்து செல்கிறது....