செம்முள்ளி
Home \ semmulli \ கண்கள்

கண்கள்

காதலி பற்றியதான வருணனைகளில்
காதலனின் ஆகச்சிறந்த முதற்தேர்வாயிருப்பது
அவன் பக்கம் சற்றும் திரும்பிடாது
பாசாங்கு செய்திடும் அவளது கண்களே