செம்முள்ளி
Home \ semmulli \ பேரின்பம்

பேரின்பம்

அரிதாய் வந்திடும்
உன் குறுஞ்செய்தி,
கடும் வெயிற்காலத்தில்
தூறிச்செல்லும் சிறுமழையென
பேரின்பம் தந்து செல்கிறது.