செம்முள்ளி
Home \ semmulli \ அமுது

அமுது

உன்னுடன் பழக வாய்த்திருப்பின்
என்றோ இனித்திருக்கும் கடல்,
தன்னகத்தே உன்னை சேர்த்துக்கொண்டு.