செம்முள்ளி
Home \ semmulli \ டெட்டி

டெட்டி

உன் நினைவாய்
உன்னிடமிருந்து திருடிவந்த
கரடி பொம்மையிடம்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்,
நீ தனிமையில் அதனிடம்
அளவளாவிய இரவுக்கதைகளை.