அம்மு

பேதையவள் அரி கொண்டு, பேரிளம்பெண் அறி கொண்டு, வசம் தூவும் பெண்ணல்லோ இவள், இவளாரோ, இவளாரோ மின்மினி. காவிரி கரையினில், செம்முள்ளி நிறைகையில், பூத்த வளல்லோ இவள், இவளாரோ, இவளாரோ மின்மினி. இவளி டத்தே நறு பெரும் காற்று, மனமோடும் அந்நாடம் பின்னே, மனம் தினந்தேடும் பொன்னான பொண்ணு. மயிற்கொன்றை செழிப்போடும், கிளியாரின் பேச்சோடும், வைரக்கல் கண்ணாடி மூக்கில், நென்மணி சூடி நிற்கும், வைரமணி வெண்பனியை, சொன்னாரில்லை யாரும் கனவில் கண்டேனென்றோ, கேட்டேனென்றோ முல்லை பூவென குலுங்கிடு … Continue reading அம்மு